Saturday, October 29, 2011

Oru Maalai elaveyil neram ............Film:Gajani (tamil)


Oru Maalai elaveyil neram
d#dc c         A#cA#c  dd#
azhagana elai uthir kaalam.
d#dc c      A#cA#c   dd#
oru maalai elaveyil neram
d#dc c       A#cA#c  dd#
azhagana elai uthir kaalam.
d#dc c    A#cA#c    dd#
satru tholaivile avalmukam parthen
cc      d#f ff      d#fd#d        cA#
ange tholainthan nane
A#d# dcA#F       Gc~
satru tholaivile avalmukam parthen
cc     d#f ff        d#fd#d       cA#
ange tholainthan nane….
A#d#  dcA#F      Gc~

aval alli vidda poikal
A#cd d d d  d#dc
nadu naduve konjam meikal
A#cd d d d  d#dc
ithaloram sirippodu kettakonde nintren
A#cd#c   A#cd#c     A#cA#F       Gd
aval nitru pesum tharunam.
A#c dc     d dd    d#dc
en valvil sakkarai nimidam
A#c d d d d      d#dc
eerkum visaiyai avalidam kandene...
cdd#f ff             dfdf        d#dcA#c
kandene... kandene….
d#dcA#c  d#dcA#c

Oru Maalai elaveyil neram
d#dc c        A#cA#c dd#
azhagana elai uthir kaalam.
d#dc c     A#cA#c   dd#
oru maalai elaveyil neram
d#dc c       A#cA#c dd#
azhagana elai uthir kaalam.
d#dc c     A#cA#c   dd#
satru tholaivile avalmukam parthen
cc      d#f ff       d#fd#d      cA#
ange tholainthan nane
A#d#  dcA#F      Gc~
satru tholaivile avalmukam parthen
cc      d#f ff       d#fd#d        cA#
ange tholainthan nane….
A#d#  dcA#F     Gc~

paarthu pazhakiya

gg     gfd#c
naanku thinangkalil
gg       gfd#c
nadai udai paavanai maatri viddal
cd#fg  fd#fg             f f      d#f
saalai munaikalil.. thuritha unavukal
gg  gfd#c                gg  gfd#c
vaangki unnum vaadikkai kaaddi viddal
cd#fg                fd#fg        dfd#  dd
kuchcham kondda thentrala..
A#A# A#F             Gcc
ival aayul neenda minnala.
A#A# A# A# A#F Gcc
unaketra anaka
A#c A#cA# GFF
ennai matri kondebe
d#fgf          d#cB
oru maalai   elaveyil neram
Gd#dd#dcc A#cA#c dd#
azhagana elai uthir kaalam

d#dc c A#cA#c  dd#
satru tholaivile avalmukam parthen
cc     d#f ff       d#fd#d        cA#
ange tholainthan nane
A#d# dcA#F       Gc~
satru tholaivile avalmukam parthen
cc      d#f ff       d#fd#d       cA#
ange tholainthan nane….
A#d# dcA#F       Gc~



pesum azhakinai

keddu rasithidda.. pakal neram pakthamay kidapene..

thungum alakinai

paarthu rasithida.. irevellam kanvizhiththu kidapene..

paniyil sentraal un mugam..

en mele neerai erankum..

oh thalai saaythu parthaale.. thadumari ponene.

music


d#dc c  A#cA#c  dd#
d#dc c  A#cA#c  dd#
satru tholaivile avalmukam parthen
cc      d#f ff      d#fd#d     cA#
ange tholainthan nane
A#d#  dcA#F      Gc~
satru tholaivile avalmukam parthen
cc      d#f ff      d#fd#d    cA#
ange tholainthan nane….
A#d# dcA#F       Gc~
aval alli vidda poikal
A#cd d d d   d#dc
nadu naduve konjam meikal
A#cd d d d   d#dc
ithaloram sirippodu kettakonde nintren
A#cd#c    A#cd#c    A#cA#F    Gd
aval nitru pesum tharunam
A#c dc d dd  d#dc
en valvil sakkarai nimidam
A#c d d d d  d#dc
eerkum visaiyai avalidam kandene...
cd        d#f ff      dfdf     d#dcA#c

In Tamil language
 
ஒரு மாலை இளவெயில் நேரம்..

அழகான இலை உதிர் காலம்.. (௨)

சற்று தொலைவிலே அவள்முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே (௨)

அவள் அள்ளிவிட்ட பொய்கள், நடு நடுவே

கொஞ்சம் மெய்கள்

இதழோரம் சிரிப்போடு கேட்டுகொண்டே நின்றேன்..

அவள் நின்று பேசும் ஒரு தருணம், என் வாழ்வில் சக்கரை நிமிடம்

ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே.. கண்டேனே.. கண்டேனே..

ஒரு மாலை இளவெயில் நேரம்..

அழகான இலை உதிர் காலம்..

சற்று தொலைவிலே அவள்முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே (௨)

பார்த்து பழகிய நான்கு தினங்களில்,

நடை உடை பாவனை மாற்றி விட்டால்..

சாலை முனைகளில் துரித உணவுகள்

வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டல்

கூச்சம் கொண்ட தென்றலா.. இவள் ஆயுள் நீண்ட மின்னலா..

உனக்கேற்ற ஆணாக என்னை மாற்றி கொண்டேனே..

ஒரு மாலை இளவெயில் நேரம்..

அழகான இலை உதிர் காலம்..

சற்று தொலைவிலே அவள்முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே (௨)

பேசும் அழகினை கேட்டு ரசித்திட்ட..

பகல் நேரம் மொத்தமாய் கழிதேனே..

தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட..

இரவெல்லாம் கண்விழித்து கிடப்பேனே..

பணியில் சென்றால் உன் முகம்.. என் மேலே நீராய் இறங்கும்..

ஓஹ.. தலை சாய்த்து பார்த்தாலே தடுமாறி போனேனே.

லாலா லால..

சற்று தொலைவிலே அவள்முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே (௨)

அவள் அள்ளிவிட்ட பொய்கள், நடு நடுவே கொஞ்சம் மெய்கள்

இதழோரம் சிரிப்போடு கேட்டுகொண்டே நின்றேன்..

அவள் நின்று பேசும் ஒரு தருணம், என் வாழ்வில் சக்கரை நிமிடம்

ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே.. கண்டேனே.. கண்டேனே..